வெள்ளை மாளிகை சென்றடைந்த ஈராக் பிரதமர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஈராக் பிரதமர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கூட்டாண்மை குறித்து இந்த உயர்மட்டச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற




