SuperTopAds

20% கட்டணம் விதிக்கும் ட்ரம்பின் திட்டம் 'கடற்கொள்ளைக்கு சமம் - பிரேசில் அதிபர்!

ஆசிரியர் - Editor IV
20% கட்டணம் விதிக்கும் ட்ரம்பின் திட்டம் 'கடற்கொள்ளைக்கு சமம் - பிரேசில் அதிபர்!

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு 20% கட்டணம் விதிக்கும் ட்ரம்பின் திட்டம் 'கடற்கொள்ளை' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலம் காலமாக கடற்கொள்ளைக்கு எதிராக தீவிரமாக போராடி வந்ததாகக் கருதப்படும் அமெரிக்கா போன்ற ஒரு பெரிய வல்லரசு நாடு, இப்போது தானே ஒரு கடற்கொள்ளையனாக மாறக் கூடாது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

Radio