SuperTopAds

ஹார்முஸ் நீரிணை விவகாரம் - ஓமனுடன் கூட்டு ஏற்பாட்டுக்கு ஈரான் முயற்சி!

ஆசிரியர் - Editor IV
ஹார்முஸ் நீரிணை விவகாரம் - ஓமனுடன் கூட்டு ஏற்பாட்டுக்கு ஈரான் முயற்சி!

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமனுடன் ஒரு கூட்டு ஏற்பாட்டை மேற்கொள்ள ஈரான் முயற்சித்து வருகிறது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஓமன் மீது அமெரிக்கா செலுத்தும் அழுத்தம் இந்த முயற்சிகளுக்குத் தடையாக உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.

Radio