அக்டோபர் 27 அன்று இஸ்ரேலில் பொதுத் தேர்தல் - அரசியலில் பெரும் பரபரப்பு!

இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வரும் அக்டோபர் 27-ஆம் திகதி நடைபெறும் என்று இஸ்ரேலிய சேனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிவிப்பு அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




