SuperTopAds

ஹோர்முஸ் நீரிணையை எமது அதிகாரத்துடன் தொடர்ந்து பாதுகாப்போம் - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
ஹோர்முஸ் நீரிணையை எமது அதிகாரத்துடன் தொடர்ந்து பாதுகாப்போம் - ஈரான்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடுமையான இராணுவ மோதல்கள் வெடித்துள்ள நிலையில், "ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நாங்கள் எங்களது அதிகாரத்தால் எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

அதனை அதே அதிகாரத்துடனேயே தொடர்ந்து பாதுகாப்போம்" என ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயே (Ebrahim Rezaei) தனது X தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

Radio