SuperTopAds

பழிவாங்கலே ஈரானிய தேசத்தின் கோரிக்கை - நிச்சயம் நிகழ்த்தப்படும் என்கிறார் மோஜ்தபா கமேனி!

ஆசிரியர் - Editor IV
பழிவாங்கலே ஈரானிய தேசத்தின் கோரிக்கை - நிச்சயம் நிகழ்த்தப்படும் என்கிறார் மோஜ்தபா கமேனி!

தனது தந்தை மற்றும் போரில் உயிரிழந்த தியாகிகளின் மரணத்திற்குப் பழிவாங்குவது ஒட்டுமொத்த ஈரானிய தேசத்தின் கோரிக்கையாக உள்ளது என்று ஈரானிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் அந்தப் பழிவாங்கும் நடவடிக்கை நிச்சயமாகச் செய்யப்படும் என்றும் மோஜ்தபா கமேனி உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் குற்றவாளிகள் மற்றும் கொலையாளிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

Radio