அல்மேரியா தீயை அணைக்கப் போராடும் 150 தீயணைப்பு வீரர்கள்!

தெற்கு அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா நகருக்கு அருகே ஏற்பட்ட தீயை, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.
இந்தத் தீ விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் குறைந்தது 23 பேரைக் காணவில்லை என்றும் அந்தலூசியா பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.




