ஸ்பெயினின் காட்டுத்தீ - 12 பேர் உயிரிழப்பு - 23 பேர் மாயம்!

ஸ்பெயினின் லாஸ் கல்லார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் 23 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது




