SuperTopAds

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கிய சீனா!

ஆசிரியர் - Editor IV
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கிய சீனா!

ஹைனான் (Hainan) தீவில் இருந்து ஏவப்பட்ட 'லாங் மார்ச் 10பி' (Long March 10B) ரக பூஸ்டர் ராக்கெட், விண்ணில் பாய்ந்த 6 நிமிடங்களில் கடலில் மிதக்கும் தளம் ஒன்றில் செங்குத்தாக (Vertical Landing) வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது.

சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இந்த சாதனை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் விண்வெளி பயணங்களுக்கான செலவை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Radio