SuperTopAds

பல மில்லியன் மக்கள் திரள்வுடன் ஆயதுல்லா அலி காமனெயின் உடல் அடக்கம்!

ஆசிரியர் - Editor IV
பல மில்லியன் மக்கள் திரள்வுடன் ஆயதுல்லா அலி காமனெயின் உடல் அடக்கம்!

இரானின் அதி உயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு கடந்த 6 நாட்களாக நடந்த நிலையில், இரானின் மாஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா வழிபாட்டு தளத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Radio