SuperTopAds

அமெரிக்காவின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் அஞ்சாது - ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் அஞ்சாது - ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்!

அமெரிக்காவின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் அஞ்சாது என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் - அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது வெற்று மிரட்டல்களுக்கோ ஈரான் ஒருபோதும் அஞ்சாது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு நிகரான மிகக் கடுமையான பதிலடியை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.

Radio