நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சீனா அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணையைச் சோதனை - இந்தியா குழப்பம்!

சீனாவின் ஏவுகணை சோதனை இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டணியை அதிரவைத்தது.
பசிபிக் கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சீனா அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணையைச் சோதித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது சோதனையாகும்.
இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளன.




