காசாவில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த பிரம்மாண்ட நிதியுதவி வழங்கிய ஸ்வீடன் பில்லியனர்!

ஸ்வீடன் நாட்டுப் பில்லியனர் (கோடீஸ்வரர்) ரோஜர் அகேலியஸ் (Roger Akelius), காசாவில் 400 பள்ளிகளை உருவாக்கவும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தவும் பிரம்மாண்ட நிதியுதவியை வழங்கியுள்ளார்.
போர்ச் சூழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதிச் சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் நோக்கில் இந்த உன்னத மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




