ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது - டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், தெஹ்ரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், அவர்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவது "நேர விரயம்" என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




