SuperTopAds

உள்கட்டமைப்புத் திட்டங்கள் தயாராக இல்லை - கனடாவில் முதலீட்டை கைவிட்ட UAE!

ஆசிரியர் - Editor IV
உள்கட்டமைப்புத் திட்டங்கள் தயாராக இல்லை - கனடாவில் முதலீட்டை கைவிட்ட UAE!

UAE கனடாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் தயாராக இருந்தபோதிலும், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புத் திட்டங்கள் கனடாவில் இன்னும் தயாராக இல்லை என்று கனடாவின் முக்கிய திட்டங்கள் அலுவலகம் MPO தெரிவித்துள்ளது.

இதனால், இப்போதைக்கு இந்த முதலீட்டைச் செயல்படுத்துவது மிகவும் முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவாக இருக்கும் என அமீரகத் தூதுக்குழுவிடம் கனடா திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக FT செய்தி வெளியிட்டுள்ளது.