SuperTopAds

மருத்துவர் ஹுசாம் அபு சஃபியாவை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதை கண்டிக்கும் ஐ. நா மனித உரிமைகள் அமைப்பு!

ஆசிரியர் - Editor IV
மருத்துவர் ஹுசாம் அபு சஃபியாவை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதை கண்டிக்கும் ஐ. நா மனித உரிமைகள் அமைப்பு!

காசா மருத்துவர் ஹுசாம் அபு சஃபியாவை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதை "தன்னிச்சையானது" என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு கண்டித்துள்ளது.

அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.