ஈரானின் அணுமின் நிலையத்திற்கு ஊழியர்களை மீண்டும் அனுப்பும் ரஷ்யா!

ஈரானின் புஷெஹ்ர் அணுமின் நிலையத்திற்கு, எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் தங்களது ஊழியர்களை மீண்டும் அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில் ஈரானின் புஷெஹ்ர் அணுமின் நிலையத்திற்கு, வரும் ஜூலை மாத பாதியில் இருந்து தங்களது ஊழியர்களை மீண்டும் அனுப்ப ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான 'ரொசாட்டோம்' (Rosatom) அணுசக்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




