SuperTopAds

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் உத்தரவு!

ஆசிரியர் - Editor IV
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் உத்தரவு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க

பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காசாவில் கடந்த 20 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வந்த தனது ஆளும் நிர்வாக அமைப்புகளைக் கலைப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக முறைப்படி அங்கீகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு தனது அமைச்சரவைக்கு பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரெவோட் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Radio