டிரம்ப் - துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஆகியோர் துருக்கியின் தலைநகர் அங்காராவில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு தலைவர்களும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்




