SuperTopAds

பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு ஈரானால் உறுதியாகியுள்ளது - லெபனானின் உச்ச இஸ்லாமிய ஷியா கவுன்சிலின் துணைத் தலைவர்!

ஆசிரியர் - Editor IV
பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு ஈரானால் உறுதியாகியுள்ளது - லெபனானின் உச்ச இஸ்லாமிய ஷியா கவுன்சிலின் துணைத் தலைவர்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தொடர் எதிர்ப்பு, மேற்கு ஆசியாவில் பரவலான ஸ்திரமின்மையைத் தடுத்துள்ளதாக லெபனானின் உச்ச இஸ்லாமிய ஷியா கவுன்சிலின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அது பிராந்திய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பெரிதும் உதவியுள்ளதாக லெபனானின் உச்ச இஸ்லாமிய ஷியா கவுன்சிலின் துணைத் தலைவர் ஈரானை பாராட்டியுள்ளார்.

Radio