மலாக்கா நீரிணையின் பாதுகாப்பு குறித்து சிங்கப்பூர் - இந்தோனீசியா உறுதி!

மலாக்கா நீரிணையைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் உறுதி செய்துள்ளன.
ஜகார்த்தாவில் நடைபெற்ற வருடாந்தரத் தலைவர்கள் சந்திப்பில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது