நேட்டோ அமைப்பின் கவனம் புதிய நிதியை விரைவாக இராணுவத் திறனாக மாற்றுவதில் இருக்கும் - மார்க் ரூட்டே!

நேட்டோ அமைப்பின் கவனம் இனி வெறும் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதில் மட்டும் இருக்காது என்று அதன் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒதுக்கப்பட்ட புதிய நிதியை விரைவாக இராணுவத் திறனாக மாற்றுவதில் இருக்கும் என்றும் அதன் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.




