SuperTopAds

ஈரான் சபாநாயகர் - ஹமாஸ் ஷூரா கவுன்சிலின் தலைவர் தெஹ்ரானில் சந்திப்பு !

ஆசிரியர் - Editor IV
ஈரான் சபாநாயகர் - ஹமாஸ் ஷூரா கவுன்சிலின் தலைவர் தெஹ்ரானில் சந்திப்பு !

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஹமாஸ் ஷூரா கவுன்சிலின் தலைவர் முகமது தர்விஷை தெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Radio