SuperTopAds

இஸ்ரேல் முடிவில்லா பிராந்திய மோதல்களை நோக்கி நகர்கிறது - வலுக்கும் குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேல் முடிவில்லா பிராந்திய மோதல்களை நோக்கி நகர்கிறது - வலுக்கும் குற்றச்சாட்டு!

பிரதமர் நெதன்யாகுவின் கீழ் இஸ்ரேல் முடிவில்லாத பிராந்திய மோதல்களை நோக்கி நகர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்தியில், சேனல் 14 நேர்காணலில் பேசிய நெதன்யாகு, "மத்திய கிழக்கில் வாழ வலிமை அவசியம், போர் ஒருபோதும் முடிவடையாது" என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radio