SuperTopAds

கிரூஸ் ஏவுகணை, அதிநவீன ஆயுதங்களைச் சோதனை செய்த வடகொரியா!

ஆசிரியர் - Editor IV
கிரூஸ் ஏவுகணை, அதிநவீன ஆயுதங்களைச் சோதனை செய்த வடகொரியா!

வடகொரியா தனது இராணுவ பலத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில், 140 மீட்டர் நீளமும் 5,000 டன் எடையும் கொண்ட 'காங் கோன்' என்ற புதிய அதிநவீன போர்க்கப்பலில் இருந்து மூலோபாய கிரூஸ் ஏவுகணை மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களைச் சோதனை செய்துள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

Radio