ஈரான் கட்டார் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்!

ஈரான் – கட்டார் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்பககியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 5 மாத கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், ஈரான் கட்டார் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக டோஹாவிற்கான ஈரானின் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.




