SuperTopAds

நடைமுறைக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம்!

ஆசிரியர் - Editor IV
நடைமுறைக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம்!

இந்தியா - இஸ்ரேல் இடையிலான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்  அமலுக்கு வந்ததாக நேற்றுமுதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

​தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.​

Radio