SuperTopAds

கனடா பிரதமர் மார்க் கார்னி அரேபியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

ஆசிரியர் - Editor IV
கனடா பிரதமர் மார்க் கார்னி அரேபியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜூலை 8 முதல் 10 வரை சவூதி அரேபியாவிற்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அங்கு அவர் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கனடா பிரதமர் சவூதி அரேபியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

Radio