மரண தண்டனையை மீறி இந்த ஆண்டு நாடு திரும்புவேன் - ஹசீனா!

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மீறி இந்த ஆண்டு வங்கதேசம் திரும்புவேன் என ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு அரசியல் பழிவாங்கும் செயல் என்றும், தனது பதவி நீக்கத்திற்கு பின் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்




