SuperTopAds

வெனிசுலாவில் ஏற்பட்ட அனர்த்தம் - தரையிறங்கியது சுவிஸ் மீட்புக்குழு!

ஆசிரியர் - Editor IV
வெனிசுலாவில் ஏற்பட்ட அனர்த்தம் - தரையிறங்கியது சுவிஸ் மீட்புக்குழு!

சுவிஸ் மீட்புக் குழுவைச் சேர்ந்த 80 நிபுணர்கள் நேற்று வெனிசுலா தலைநகரான கராகஸில் தரையிறங்கியுள்ளனர்.

இந்தக் குழு 18 தொன் அவசரகாலப் பொருட்களுடன் வந்தடைந்தது.

வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள ஒரு அறிக்கையின்படி, அவசரகாலக் குழுக்கள் வந்தடைந்த உடனேயே, வெனிசுலா அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி, ஆயத்தப் பணிகளைத் தொடங்கின

Radio