SuperTopAds

மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்புச் சிக்கல்!

ஆசிரியர் - Editor IV
மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்புச் சிக்கல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அண்மைக்கால கருத்துக்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்புச் சிக்கல்கள் எழுந்துள்ளன.

சிரியப் படைகள் லெபனான் எல்லைக்குள் நுழையக்கூடும் என்று இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று மாலை பிரதமர் நெதன்யாகு தலைமையில் அவசரமாகக் கூடி ஆலோசிக்க உள்ளனர்.

எல்லையில் எந்தவொரு எதிர்பாராத நகர்வையும் முறியடிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.

Radio