SuperTopAds

சவூதி - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு!

ஆசிரியர் - Editor IV
சவூதி - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC)-அமெரிக்க அமைச்சர்கள் கூட்டத்தின் இடையே, சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இத்தகைய உயர்மட்ட சந்திப்பு, பிராந்திய பாதுகாப்பு, எரிசக்தி கொள்கை மற்றும் பரந்த வளைகுடா-அமெரிக்க மூலோபாய உறவுகள் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை வடிவமைப்பதாக கூறப்படுகினது

Radio