புதிய சகாப்தத்தில் சீனா-வங்கதேசம் - இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இணக்கம்!

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்தார்.
புதிய சகாப்தத்தில், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீனா-வங்கதேச சமூகத்தை உருவாக்குவதற்கான முடிவை இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்து, இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.




