SuperTopAds

அமெரிக்கா இஸ்ரேலை கட்டுப்படுத்தத் தவறினால் இஸ்ரேலுக்கு தரமான பதிலடி கொடுப்போம் - ஈரான் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா இஸ்ரேலை கட்டுப்படுத்தத் தவறினால் இஸ்ரேலுக்கு தரமான பதிலடி கொடுப்போம் - ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் அண்டை நாடுகளின் வான்வெளி வழியாக தற்போது ஈரானை நோக்கி இஸ்ரேல் இராணுவ விமானங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை நேரடி அச்சுறுத்தல் என ஈரான் எச்சரித்துள்ளது.

அத்துடன் அமெரிக்கா இஸ்ரேலை கட்டுப்படுத்தத் தவறினால், தன் பாதுகாப்புக்காக தேவையான பதிலடி கொடுப்பது ஈரானின் உரிமை என்றும் தெரிவித்துள்ளது.

Radio