SuperTopAds

வெனிசுலா நிலநடுக்கம் - சுமார் 40,000 பேர் மாயம்!

ஆசிரியர் - Editor IV
வெனிசுலா நிலநடுக்கம் - சுமார் 40,000 பேர் மாயம்!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் சுமார் 40,000 பேர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்.

​மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும், இதுவரை 188 பேரின் உயிரிழப்புகளை மட்டுமே அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Radio