SuperTopAds

வெனிசுலாவில் நிலநடுக்கம் - பேரழிவில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

ஆசிரியர் - Editor IV
வெனிசுலாவில் நிலநடுக்கம் - பேரழிவில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் தற்போது பலமடங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், மீட்புக் குழுவினர் காலத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Radio