SuperTopAds

ஹார்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது - அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
ஹார்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது - அமெரிக்கா!

அமெரிக்காவுடன் எட்டப்படும் எந்தவொரு இறுதி உடன்படிக்கையின் கீழும், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய ஏற்பாடு சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

Radio