SuperTopAds

பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏன் ஈரான் வைத்திருக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்!

ஆசிரியர் - Editor IV
பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏன் ஈரான் வைத்திருக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்!

ஒவ்வொரு நாடும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்திருக்க முடியுமென்றால் தற்காப்புக்காக ஈரான் ஏன் அவற்றை வைத்திருக்கக் கூடாது? இது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலியப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும் ஈரானும் சகோதரர்கள். ஈரானின் வெற்றி எங்கள் வெற்றி. ஈரானின் இழப்பு எங்கள் இழப்பு என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் கூறியுள்ளார்.

Radio