செறிவூட்டல் உரிமைகளிலிருந்து ஈரான் நாடு ஒருபோதும் பின்வாங்காது - ஈரான் அதிபர் மசூத்!

செறிவூட்டல் உரிமைகளிலிருந்து தனது நாடு ஒருபோதும் பின்வாங்காது என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த அணுசக்தி உரிமையை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




