SuperTopAds

பாகிஸ்தானுக்கு பயணிக்கும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன்!

ஆசிரியர் - Editor IV
பாகிஸ்தானுக்கு பயணிக்கும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன்!

ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

​ஈரான்-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு, இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இந்தப்பயணம் அமையும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது.

Radio