SuperTopAds

பாகிஸ்தான் - கட்டார் மத்தியஸ்த முயற்சி - மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் வந்தது ஈரான்!

ஆசிரியர் - Editor IV
பாகிஸ்தான் - கட்டார் மத்தியஸ்த முயற்சி - மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் வந்தது ஈரான்!

சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையிலிருந்துவெளியேறத் தயாராக இருந்த ஈரானிய தூதுக்குழு, பாகிஸ்தான் மற்றும் கட்டாரின் மத்தியஸ்த முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பியுள்ளது.


இரு தரப்புக்கும் இடையிலான உரையாடல் மற்றும் ராஜதந்திரத்திற்கு ஆதரவளிப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.

Radio