டிரம்பின் எச்சரிக்கையால் பேச்சுவார்த்தையில் பரபரப்பு!

அமைதிக்காகக் கூடிய அமெரிக்கா-ஈரான் தூதுக்குழுவினர் மத்தியில் பெரும் குழப்பம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரான் தூதுக்குழுவினர் திடீரென வெளிநடப்பு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தற்போது பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.




