மூடிய காருக்குள் உயிரிழந்த குழந்தை - விசாரணையில் இலங்கைத் தமிழ் தாய்!

44 வயது நிரம்பிய தாய் (இலங்கை தமிழர்), தனது 20 மாத குழந்தையை Kindergarten க்கு கெண்டு சென்று விட்டதாக நினைத்து, காருக்குளையே குழந்தையை விட்டுட்டு, வேலைக்கு போய், 15.00 மணியளவில் குழந்தையை கூட்டிக்கொண்டு வருவம் என்று காரடிக்கு வந்து பார்த்தால், காருக்குள் குழந்தை வெட்பம் காரணமாக இறந்து விட்டது.
தற்போது, தாய் விசாரணை கைதியாக உள்ளார். இச்சம்பவம் Germany- Schorndorf (Rems-Murr-Kreis) என்னும் இடத்தில் 17.5.2026 அன்று நடைபெற்றது.




