SuperTopAds

ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் - இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் - இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை!

ஈரான் - அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இஸ்ரேலுக்கு சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

Radio