SuperTopAds

அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகளில் பதற்றம் அதிகரிப்பு!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகளில் பதற்றம் அதிகரிப்பு!

இரானுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரானுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சலுகைகள் மற்றும் லெபனானை உள்ளடக்கிய போர்நிறுத்த ஏற்பாடுகள் குறித்து இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Radio