வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'அமைதி ஒப்பந்தம்' மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்து - ஈரான்!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'அமைதி ஒப்பந்தம்' இரு தரப்பினராலும் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.




