முடக்கப்பட்டுள்ள 6 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துக்களை விடுவிகும் கத்தார் !

ஈரானுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகுப்புத் திட்டத்தை கத்தார் முன்மொழிந்துள்ளது.
இதில் கத்தாரில் முடக்கப்பட்டுள்ள 6 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதும் உள்ளடங்கும்.
அத்துடன் கடன் அல்லது கடன் உதவி (credit line) மூலம் கூடுதலாக 6 பில்லியன் டாலர் வழங்குவதும் அடங்கும் என்றும் கத்தார் தெரிவித்துள்ளது.




