SuperTopAds

லெபனானில் இஸ்ரேலால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் - ஈரான் வலியுறுத்து!

ஆசிரியர் - Editor IV
லெபனானில் இஸ்ரேலால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் - ஈரான் வலியுறுத்து!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கே உள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Radio