அமைதி ஒப்பந்தத்தை புறக்கணித்தது இஸ்ரேல்!

அமெரிக்கா தலைமையிலான புதிய அமைதி திட்டம் வந்தாலும், லெபனான், சிரியா மற்றும் காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் மறுத்துவிட்டது.
தங்கள் மீது எந்தவொரு தாக்குதல் நடந்தாலும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானுக்கு பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.




