SuperTopAds

ட்ரம்ப்புக்கு பிறந்த நாள் - தொலைபேசியில் அழைத்துப் பேசிய புடின்!

ஆசிரியர் - Editor IV
ட்ரம்ப்புக்கு பிறந்த நாள் - தொலைபேசியில் அழைத்துப் பேசிய புடின்!

ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்பின் எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு புடின் போன் செய்தார்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த உரையாடலில், ஈரான் மற்றும் உக்ரைன் போர்கள் பற்றி பேசப்பட்டது. மேலும், அமெரிக்க தூதர்கள் ரஷ்யாவுக்கு வரவிருக்கும் பயணம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்

Radio